புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

இங்கிலாந்து பெண்களே அதிக குண்டானவர்கள்

இங்கிலாந்து பெண்களே அதிக குண்டானவர்கள்

ஐரோப்பிய நாடுகளிலேயே இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்கள் தான் அதிக குண்டான வர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் உள்ள 19 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இங்கிலாந்தில் 24 சதவீதப் பெண்கள் அதிக கொழுப்புடன் குண்டாக இருப்பது தெரிய வந்தது.

இதற்கு அடுத்தபடியாக மோல்டா தீவில் 21 சதவீத பெண்களும் லத்வியா நாட்டில் 20 சதவீத பெண்களும் குண்டாக இருக்கின்றனர். ஆண்க ளைப் பற்றிய ஆய்விலும் இங்கிலாந்து ஆண்களே மிகவும் குண்டாக உள்ளனர். அங்கு 22 சதவீ தத்துக்கும் அதிகமானோர் கொழுப்பு சத்துடன் காணப்படுகின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.