புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
Observer அனுசரணையில் . . .

sunday Observer பத்திரிகையின் ஊடக அனுசரணையில் CATS மற்றும் ஷிingலீr நிறுவனங்கள் ஒழுங்கு செய்த சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2012 (Best dress designer of 2012)  நிகழ்வு அண்மையில் கொழும்பு கிராண்ட் ஒலியன்ட் ஹோட்டலில் இடம் பெற்றது. லேக் ஹவுஸ் நிறுவனத்தலைவர் பந்துல பத்மகுமார பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இதன் போது ஆடை வடிவமைப்பாளர் மொஹமட் ஜிப்ரி ஜூனைட் வெற்றி பெற்றார். நாட்டின் ஆடை வடிபமைப்பாளர்களின் தயாரிப்புகள் பல, மேடை யேற்றப்பட்டிருந்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.