புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
லேக்ஹவுஸ் நிறுவுனர்

லேக்ஹவுஸ் நிறுவுனர்

டி. ஆர். விஜயவர்த்தனவின் 127வது ஜனன தினம்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர். விஜயவர்த்தனவின் 127வது ஜனன தினம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட வுள்ளது. இதனை முன்னிட்டு லேக்ஹவுஸ் நிறுவனம் வருடாந்தம் நடத்தும் சமய அனுஷ்டா னங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லேக்ஹவுஸ் இந்து மன்றம் அன்னாரின் ஜனன தினத்தை முன்னிட்டு கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட பூஜைகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.