புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
சூரியன் எப்.எம். இந்திரஜித்தின்

சூரியன் எப்.எம். இந்திரஜித்தின்

“ஊடகப்படிகள்”

ஊடகத்துறையில் பிரவேசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கி எம். இந்திரஜித் எழுதிய ஊடகப்படிகள் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

சூரியன் எப்.எம். செய்திச் சேவையின் முகாமையாளர் எம். இந்திரஜித் எழுதியுள்ள இந்நூல் வெளியீட்டு விழா 19ஆம் திகதி மாலை 5.30க்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.