புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
கொழும்பு ஹட்டன் வீதியில் அதிகளவிலான பனிமூட்டம்

கொழும்பு ஹட்டன் வீதியில் அதிகளவிலான பனிமூட்டம்

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

மத்திய மலை நாட்டில் தற்போது அதிக மழையுடனான காலநிலை நிலவுகின்றது. இந்த காலநிலையுடன் சில இடங்களில் அதிக பனி மூட்டமும் காணப்படுகின்றது. கொழும்பு ஹட்டன் தி7 பிரதான வீதியில் கித்துல்களை தொடக்கம் வட்டவளை வரையான பகுதியில் அதிக பனிமூட்டம் நிலவுகின்றது. இதனால் வாகன சாரதிகள் மிகுந்த சிரமத்துடன் தமது வாகனங்களை செலுத்து கின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் மின் விளக்குகளை ஒளிர விடாமல் வருகை தரும் சந்தர்ப்பங்களில் வாகனங்களை அடையாளப்படுத்த முடியாது சாரதிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.