வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

ஆசிய மண்ணில் சிறந்த பந்து வீச்ச

ஆசிய மண்ணில் சிறந்த பந்து வீச்ச

டுபாயில் மேற்கிந்தியத் தீவுகள்- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷு 49 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது இவரின் சிறந்த பந்து வீச்சுப் பரிதியாகும். அதேவேளை மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் சுழற்பந்து விச்சாளர் ஒருவர் ஓர் இன்னிங்ஸில் வெளிப்படுத்தி சிறந்த பந்துவிச்சாகும். அதேபோல் ஆசியக் கண்டத்துக்கு அப்பாற்பட்ட வீரர் ஒருவர் ஆசிக் கண்ட மண்ணில் இதுவரை பதிவு செய்த சிறந்த பந்து வீச்சாகவும் இது பதிவானது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.