வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

தல 57 படத்தில் வில்லனாக விவேக் ஓபராய்

தல 57 படத்தில் வில்லனாக விவேக் ஓபராய்

நடிகர் அஜித் நடிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தல57 இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக இப்படத்தில் ஹீரோவுக்கு நிகரான வில்லன் வேடத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிப்பது உறுதியாகிவுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முறையாக அறிமுகமாகிறார் விவேக் ஓபராய். மேலும் தல 57 படத்தின் விநியோகமும் ஹிந்தி மார்க்கெட்டில் சூடு பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை .

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.