வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

நிஜங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு

நிஜங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு

தமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார். இவர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இது லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி தான்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.