புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

செலிங்கோ காப்புறுதியின் அதிவிசேட பொதுக்கூட்டம்

செலிங்கோ காப்புறுதியின் அதிவிசேட பொதுக்கூட்டம்

செலிங்கோகாப்புறுதிநிறுவனத்தின் தலை யகத்தில் பங்குதாரர்களின் அதி விசேட பொதுக்கூட்டம் (EGM) 20-01-2015 அன்று நடைபெற்றது. இதன்போது பங்காளர்களின் அவலட்சனமான நடத்தையினால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

நிறுவனத்தின் முதலாவது அதிவிசேட பொதுக் கூட்டத்தின் போது(EGM) செலி ங்கோ இன்சூரன்சின் இரண்டாவது பாரிய பங்குதாரர்களாகதிகழும் நிறுவனமான கிளோபல் றபர் நிறுவனம் (GRI) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, செலிங்கோ காப்புறுதிநிறுவனத்தின் தலைவர் கொட் வின் பெரேராவின் தலைமையில் GRIக் கானதீர்மானம் தொடர்பில் முதலாவது வாசிப்பு இடம்பெற்றது.

இதன்போதுநிறுவனத்தைதனித்தனியாகபிரிப்பதுதொடர்பானதீர்மானங்கள் குறித்த தகவல்கள் முன்மொழியப்பட்டன.

இந்ததீர்மானங்களைநிறுவனத்தின் செயலாளர் திருமதி. ஏ. nஜசென்துலியனா வினால் வாசிக்கப்பட்டதை அடுத்து நிறுவன த்தின் தலைவரினால் விசேடஅறிவித்தல் ஒன்றுவிடுக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்துமற்றுமொரு விரிவு ரைக் குறிப்பொன்றைவாசித்தபின்னர் ஜன வரிமாதம் 19ம் திகதிநிறுவனத்தை தனித் தனியாகபிரித்துவைப்பதற்கானஉத்தரவினைநீதிமன்றம் விதித்துள்ளமையால் இந்த ணதீர்மானம் தொடர்பாகமேலும் தீர்மான ங்கள் தொடரவேண்டிய அவசியமில்லை யெனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத் தொடர் நிறுத்தப்பட்டது. உடனடியாக கூட்டம் நிறுத்தப்பட்டதை அடுத்துகிளோபல் றபர் நிறுவனம ;(GRI)பங்குதாரர்கள் கூட்டத்தை நிறுத்தக் கூடாது அதனை தலைவர் தொடரவேண்டுமெனகோ'ம் எழுப்பினர். அதனால் கூட்டத்தில் பங்குபற்றிய ஏனைய பங்குதாரர்களுக்கும் GRI பங்குதாரர்களு க்கும் இடையில் பெரும் அமளிதுமளி ஏற் பட்டது. இதனைத் குறித்தபங்குதாரர் களுக்கும் மற்றும் ஏனைய பங்குதாரர்க ளுக்கும் இடையில் பெரும் சண்டையும் கூச்சலும் ஏற்பட்டதைத் தொடர்ந்து தலைமை ஆசன ங்களில் அமர்ந்திருந் தோர் தங் களதுஆசனங்களில் இருந்துஎழுந்துநின்று கலகம் ஏற்படுத்தும் பங்குதாரர்களை சமாதானப்படுத்தகடும் நடவடிக்கை எடுத ;தனர். எனினும் அதுகட்டுக்கடங்காமல் போனது.

இந்தநிலையில் செலிங்கோ காப் புறுதிநிறுவனத்தின் ஊழியர்கள் கடுமை யானசொற்களால் பேசியும் அத னைத் தொடர்ந்துதாக்குதல்களையும் மேற் கொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.