புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

வாரபலன்

வாரபலன்
 

25.01.2015 முதல் 31.01.2015

 

விசேடம்
25-1-2015 ஞாயிறு கிழமை ஞாயிறு விரதம்
28-1-2015 புதன் கிழமை கார்த்திகை விரதம்
30-1-2015 வெள்ளி கிழமை பீம ஏகாதசி விரதம்


கிரகம் நிற்கும் ராசி நிலை
கிரகம்     கிரகம் நிற்கும் ராசி நிலை
குரு             கடகம் (உச்சம்)
கேது            மீனம் (நட்பு)
ராகு             கன்னி (நட்பு)
சூரியன்          மகரம் (பகை)
சனி             விருச்சிகம்; (பகை)
புதன்            மகரம் (நட்பு)
சுக்கிரன்         கும்பம் (நட்பு)
செவ்வாய்        கும்பம் (பகை)
சந்திரன்         மீனம், மேடம், இடபம், மிதுனம்

 

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா


மேடம்
 

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மேடராசியினருக்கு இவ்வாரம் உங்கள் ராசிக்குரிய ஆட்சியான கிரகமான பு+மிகாரகனான செவ்வாய் 11ம் இடத்தில் இருப்பதால் உங்களது தொழில் நடவடிக்கைகள் சுய தொழிலாக இருந்தாலும் தனியார் துறை தொழிலாக இருந்தாலும் தொழிலில் மேம்பாடு ஏற்படுவதை லாபம் ஏற்படுவதை காணக்கூடியதாக இருக்கும். அத்துடன் குடும்பத்தில் மனைவி யாலும் பிள்ளைகளாலும் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.


இடபம்

(கார்த்திகை 2ம், 3ம், 4ம், பாதம், ரோகிணி, - மிருகசீரிடம் 1ம், 2ம், பாதம்)

இடபராசினருக்கு இவ்வாரம் செவ்வாய் கிரகம் உங்கள் வீட்டிக்கு 10ம் இடத்தில் அமைந்திருப்பதால் உடல் நலம் பாதிக்கப்படலாம். தோல்சம்பந்தமாக மருத்துவ சிகிச்சை பெற நேரிடலாம். பொருட்களை கவனமாக பாதுகாத்து கொள்ளுங்கள். ஆயுதங்கலாம் பாதிப்பு ஏற்படலாம் இவ்வார இறுதியில் நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க கூடியவாறு சூழ்நிலைகள் சாதகமாக அமையும்


மிதுனம்

(மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை, புனர்பு+சம் 1ம், 2ம், 3ம், பாதம்)

மிதுனராசியினருக்கு 9ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார். இதனால் புதிய முதலீடுகளை முன் ஜhக்கிரதையுடன் சட்டப்படி செய்து கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கள்களில் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் மிகவும் அக்கரை காட்டிக் கொள்ளுங்கள். பரீட்சை வழக்கு முடிவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் சாதகமாக அமையாது.
 


கடகம்
 

(புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயிலியம்)

கடகராசியினருக்கு 8ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார் உங்கள் பிரயாணங்களின் போது மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக வைத்திய ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள். பித்தம் சம்பந்தமாக கோளாறுகள் ஏற்படலாம். சத்திரசிகிச்சை மேற்கொள்ள நேரிடலாம். வீணான அலைச்சலுக்கும் இடம் உண்டு.
 


சிங்கம்

(மகம், பு+ரம், உத்தரம் 1ம் பாதம்)

சிங்கராசியினரருக்கு 7ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது நல்லது கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எதிரிகளின் தொந்தரவு இருக்கும். பரீட்சை வழக்கு முடிவுகள் மனதுக்கு திருப்தியாக அமையாது. உங்களது காரியங்களை செய்து முடிப்பதற்காக தேவையில்லாமல் பல முறை அலைந்து திரிய வேண்டியிருக்கும்.
 


கன்னி

(உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம்)

கன்னிராசியினருக்கு 6ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார் உங்களது தொழில் நடவடிக்கைகள் சுய தொழிலாக இருந்தாலும் தனியார் துறை தொழிலாக இருந்தாலும் தொழிலில் மேம்பாடு ஏற்படுவதை லாபம் ஏற்படுவதை காணக்கூடியதாக இருக்கும். அத்துடன் குடும்பத்தில் மனைவியாலும் பிள்ளைகளாலும் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.
 


துலாம்

(சித்திரை 3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம் பாதம்)

துலாராசியினருக்கு 5ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார எதிரிகள் உங்களுக்கு பலவிதத்திலும் தொல்லைகளை தரலாம். பரீட்சை வழக்கு முடிவுகள் பற்றி மனதில் ஒருவித அச்ச உணர்வு இருக்கும். தேக ஆரோக்கியம் சம்பந்தமாக கவனம் எடுத்து கொள்ளுங்கள் பிள்ளைகளால் மனதில் யோசனை இருக்கும். உங்களது பொருட்கள் மீது அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.


விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை)

விருச்சிகராசியினருக்கு 4ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார் தேவையில்லாத அறிமுகத்தால் பிரச்சனைகள் ஏற்படலாம். வயிறு சம்பந்தமாக உபாதை ஏற்படலாம். வாகனங்களில் போக்குவரத்து செய்யம் போது மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் ராசியின் மீது குரு பார்வைபடுவதால் உங்களது காரியங்களை ஓரளவு சமாளித்து கொள்வீர்கள்.
 


தனுசு

(மூலம், பு+ராடம், உத்தராடம் 1ம் பாதம்)

தனுசுகராசியினருக்கு 3ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார் உங்களது தொழில் நடவடிக்கைகள் சுய தொழிலாக இருந்தாலும் தனியார் துறை தொழிலாக இருந்தாலும் தொழிலில் மேம்பாடு ஏற்படுவதை லாபம் ஏற்படுவதை காணக்கூடியதாக இருக்கும். அத்துடன் குடும்பத்தில் மனைவியாலும் பிள்ளைகளாலும் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.


மகரம்

(உத்தராடம் 2ம், 3ம், 4ம், பாதம், திருவோணம், அவிட்டம் 1ம், 2ம் பாதம்)

மகரராசியினருக்கு 2ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார் பொருட்களை பறி கொடுக்க நேரிடலாம். எனவே கவனமாக இருந்து கொள்ளுங்கள் நெருப்பு தொழிலில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது. அரச பதவியில் உள்ளவர்கள் எல்லா விடயங்களிலும் மிகவும் ஜhக்கிரதையாக இருக்க வேண்டும். எதிரிகளின் தொந்தரவும் இருந்து கொண்டிருக்கும்.


கும்பம்

(அவிட்டம் 3ம், 4ம் பாதம், சதயம், பு+ரட்டாதி 1ம், 2ம், 3ம் பாதம்)

கும்பராசியினருக்கு 1ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் தடை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வைத்தியரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள். பரீட்சை, வழக்கு முடிவுகள் உங்கள் மனதுக்கு ஏற்றவாறு சிறப்பாக அமையாது. பகைவர்களின் தொந்தரவு இருந்து கொண்டிருக்கும்.


மீனம்

(பு+ரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

மீனராசி;யினருக்கு 12ம் இடத்தின் செவ்வாய் கிரகம் அமர்கின்றார் நீங்கள் எதிர் பாராத வண்ணம் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுவீர்கள் கண் சம்பந்தமாக வைத்திய ஆலோசனை பெற வேண்டியிருக்கும். பித்தம் சம்பந்தமான உடற் கோளாறுகள் ஏற்படலாம். தீர்த்த யாத்திரை மேற் கொள்வதற்கு சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.