புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

தனுi'யே ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

தனுi'யே ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

இது தான் உண்மை

சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு தனு{ம் ஒரு காரணம். ஆனால், தற்போது தனுi'யே இவர் முந்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவி ருக்கும் படம் காக்கி சட்டை, இப்படத் தையும் தனுஷ் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வரை 18 லட்சத்தை எட்டியுள்ளது.

ஆனால், தனு'pன் அனேகன் படத்தின் ட்ரைலர் 17 லட்சத்தை தான் தொட்டுள்ளது, மேலும், வியாபாரத்திலும் சிவகார்த்திகேயன் கை கொஞ்சம் ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.