புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

ஊர் சுற்ற ஆசை

 ஊர் சுற்ற ஆசை

மதராசபட்டினம், தாண்டவம் படங்களுக்குப் பின் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் உருவாக்கும் ஐ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எமி ஜhக்சன்.

ஜPன்ஸ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியை உலக அதிசயங்களை வைத்து படமாக்கியது போல், இந்தப் படத்திலும் சில முக்கிய காட்சிகளை உலகின் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் சங்கர்.

இதற்காக ஐ படப்பிடிப்பு குழுவினர் தற்போது சீனாவின் ஹ_னான் மாகாணத்தில் முகாமிட்டுள்ளனர். எமி ஜhக்சனும் அங்கு சென்றுள்ளார். எமிக்கு பிரபலமான சுற்றுலாத் தலங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்ப்பது என்றால் கொள்ளைப் பிரியமாம். எனவே ஹ_னான் மாகாணத்தில் உள்ள மிகவும் பிரபலமான தேசிய வன விலங்கு பு+ங்காவை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளார். நேரம் கிடைக்கும்போது பு+ங்காவை பார்த்து ரசிக்க திட்டமிட்டுள்ளாராம் எமி.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.