புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

காஜலின் அடுத்த வரவு

காஜலின் அடுத்த வரவு

கொலிவுட்டில் மாற்றான், துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வால், தற்போது பொலிவுட்டில் புதிய படமொன்றில் நடித்து வருகி றார்.

மும்பை வாசியான காஜல் அகர்வால், பொலிவுட் பட உலகில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவான க்யுன் ஹோ கயா நா படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

அதற்குப் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்தார். அஜய் தேவ்கனுடன் இணைந்து இந்தி சிங்கம் படத்தில் காஜல் நடித்தார். கொலிவுட்டின் முன்னணி நாயகர்களான சு+ர்யா, விஜய் ஆகியோருடன் மாற்றான், துப்பாக்கி படங்களில் நடித்த காஜல் சரியான பொலிவுட் வாய்ப்புக்காக காத்திருந்தார். இந்நிலையில் அடுத்த வருடம் வெளியாகும் ஸ்பெ'ல் சப்பிஸ் என்ற பொலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.