புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

எடை குறைத்த நடிகைகள்

எடை குறைத்த நடிகைகள்

நடிகை பிரியாமணி, ஸ்ரேயா இருவரும் தங்களது எடையை குறைத்து உடல் மெலிந்து காணப்படுகிறார்கள். ஸ்ரேயா நடித்த சந்திரா என்ற கன்னட படம் தமிழிலும் வெளியாகிறது. இதில் ஸ்ரேயா களரிச் சண்டையில் ஈடுபடுவது போல் காட்சிகள் உள் ளன. வீரர்களுடன் ஆக்ரோ'மாக ஸ்ரேயா மோதி சண்டையிடுவது போல் இக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காகவே ஸ்ரேயா உடல் எடையை குறைத்தார். இதேபோல நடிகை பிரியாமணி சாருலதா படத்தில் நடிப்பதற்கா கவே உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்தார்.

இதற்கிடையே புது நடிகைகள் வரவால் தங்க ளது மார்க்கெட்டை தக்க வைக்க மூத்த நடிகைகள் இதுபோல் எடையை குறைத்து மெலிந்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.