புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

உலக நாயகனின் பயிற்சிப்பள்ளி

உலக நாயகனின் பயிற்சிப்பள்ளி

இந்தியச் சினிமாவை உலக தரத்தில் உயர்த்தும் முயற்சியாக சினிமா தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதத்தில் உலக நாயகன் கமல், பயிற்சிப் பள்ளி ஒன்றை தொடங்க இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான விஸ்வ'ரூபம் முன்னோட்டத்தைப் பார்த்த ஹொலிவுட் இயக்குநர் பேரி ஆஸ்போர்ன், தன்னுடைய அடுத்த படத்திற்கு கம லையே தெரிவு செய்துள்ளார்.

இதன் மூலம் ஹொலிவுட்டில் நுழையும் கமல், தன்னை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவையும் ஹொலிவுட்டிற்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.