புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

ஜோக்கர் ஸ்ரீதேவி

ஜோக்கர் ஸ்ரீதேவி

கொலிவுட் முதல் பொலிவுட் வரை கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பின்பு இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபு+ரை மணந்து கொண்டு திரையுலகில் இருந்து விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது “இங்கிலிஷ் விங்கிலிஷ்” படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு பின்பு ஸ்ரீதேவி தனது குடும்ப வாழ்க்கை குறித்து கூறுகையில், “இங்கிலிஷ் விங்கிலிஷ்” கதை எனக்கு பிடித்திருந்தது. இந்த கதாபாத்திரத்துடன் நான் ஒத்துப்போனேன். படத்தில் வருவதுபோல் எனது மகள்களும் என்னை அவ்வப்போது ஜhலியாக கிண்டல் செய்வார்கள். என்னை குழந்தைபோல் கவனித்துக்கொள்வார் போனிகபு+ர். அவர் என்னை ஜோக்கர் என்றுதான் அழைப்பார் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.