புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

திருமணம் விரைவில்

சயிப் அலிகான்-கரினா கபு+ர்

திருமணம் விரைவில்

பொலிவுட் நடிகர் சயிப் அலிகான் - கரினா கபு+ர் திருமணம் எதிர்வரும் 17ம் திகதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சயிப் அலிகானும் கரினாகபு+ரும் நீண்ட காலமாகக் காதலித்து வருகின்றனர்.

இருப்பினும், இன்னும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வில்லை. இந்த திருமணம் பற்றிய தகவல்கள் அடிக்கடி பொலிவுட்டில் உலா வரும். அதே போல், வரும் 17ம் திகதி சயிப் அலிகான்- கரினா திருமணம் நடக்க உள்ளதாhக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சயிப் அலிகான், பட்டோடி என்ற அரச வம்சத்தை சார்ந்தவர் என்பதால் திருமணத்திற்காக பட்டோடி அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.