புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
உடப்பு திரெளபதை கொடியேற்ற திருவிழா இன்று

உடப்பு திரெளபதை கொடியேற்ற திருவிழா இன்று

புத்தளம், உடப்பு திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 03ம் திகதி சுயம்வர கொண்டாட்டமும், 07ம் திகதி வனவாசக் காட்சியும், 08ம் திகதி அருச்சுணன் தவநிலையும், 10 ஆம் திகதி தீ மிதிப்பு வைபவமும் நடைபெறவுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.