புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

.
இவ்வார பலன்

18-07-2010 முதல் 24-07-2010 வரை

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னேற் றம். உத்தியோகத்தர்களுக்கு உயர்வு. வியாபாரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாங்கப் பலன். பொருள் இலாபம். வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு நெஞ்சு வலி, தோல் வியாதி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி, பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் விருத்தி.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் பிரச்சினை. உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம். வியாபாரத்தில் சிறிது நன்மை. கொடுக்கல் வாங்கல் தடை. வீடு மனை திருத்தப்பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு சளி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசிவாதிகளுக்கு சிறிது நன்மை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக் கும் கலைஞர்களுக்கும் சிறிது நன்மை.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்ப+சம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு மனை வாகனம் வாங்கப் பலன். பொருள் வரவு, வெளி நாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு முதுகு வலி, இடுப்பு வலி போன்ற ரோகங்களைக் கொடுக் கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் முன்னேற்றம்.


கடகம்


புனர்ப+சம் 4ம் பாதம், ப+சம், ஆயிலியம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன் னேற்றம். உத்தியோகத்தர்களுக்கு புதுப்பதவி. வியாபா ரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் விருத்தி. வீடு, மனை வாங்கப் பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு நரம்பு, கபாலம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்க ளுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்க ளுக்கும் விருத்தி.


சிங்கம்

மகம், ப+ரம், உத்தரம் 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் விருத்தியின்மை. உத்தியோகத்தர்களுக்கு பதவி பிரச் சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல் வாங்கல் தடை. வீடு மனை விற்க பலனை. பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு சளி, கண் எரிச்சல் போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

இந்த வாரம் மத்திமம், தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினை. வியாபாரத் தில் சமநிலை, கொடுக்கல் வாங்கல் தடை. வீடு, மனை திருத்தப் பலன். பொருள் செலவு. வெளிநாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு சிரசு, மார்பு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு சிறிய நன்மை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர் களுக்கும், கலைஞர்களுக்கும் சிறிது நன்மை.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்ல. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவி மாற்றம். வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு வாதம், மார்பு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னேற் றம். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபா ரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு மனை வாங்கப் பலன். பொருள் வரவு வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு கழுத்து வலி, இடுப்பு வலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விருத்தி.


தனுசு

மூலம், ப+ராடம், உத்தராடம் 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு புதுப் பதவி. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு மனை வாங்க பலன். பொருள் இலாபம். வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு மார்பு வலி, சளி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிக ளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விருத்தி.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

இந்த வாரம் மத்திமம், தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம். வியாபாரத் தில் சமநிலை, கொடுக்கல் வாங்கல் சிறிது நன்மை. வீடு, மனை திருத்தப் பலன். பொருள் வரவு. வெளி நாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு தோல் வியாதி, மார்பு வலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் சிறிது நன்மை.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், ப+ரட்டாதி, 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் விருத்தியின்மை. உத்தியோகத்தர்களுக்கு நன்மை இல்லை. பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு சளி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங் களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


மீனம்

ப+ரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவி மாற்றம். வியா பாரத்தில் சிறிது நன்மை. கொடுக்கல், வாங்கல் சிறிது நன்மை. வீடு, மனை திருத்தப் பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு சிரசு, வயிறு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு சிறிது நன்மை. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலை ஞர்களுக்கும் சிறிது நன்மை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.