புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

சிறந்த வர்த்தக செயற்பாட்டுக்காக ஐந்து உயர்தர விருதுகளை வென்ற Textured Jersey

சிறந்த வர்த்தக செயற்பாட்டுக்காக ஐந்து உயர்தர விருதுகளை வென்ற Textured Jersey

 பிராந்தியத்தில் மிகப் பெரியபுடைவைஉற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் உயர்தர விருதான தேசிய சிறந்தவர்த்தகவிருதுகள் 2015ஐ Textured Jersey Lanka PLC (TJ)வென்றெடுத்துள்ளது. தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த விருதுவழங்கும் நிகழ்வின் போதே Textured Jerseyக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதன்போது பலமுன்னணி நிறுவனங்களும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TJ ஐந்துவிருதுகளைவென்றதன் மூலம் தயாரிப்புத் துறையில் முதலாவது இடத்தைஅடைந்துள்ளதோடுஆடைமற்றும் தோல் தயாரிப்புப் பிரிவுகளில் சிறந்ததங்கவிருதினைவென்றது இது இரண்டாவதுதடவையாகும். சிறந்தநிறுவனம் என்றவகையில் கொள்ளளவைக் கொண்டநிறுவனம் என்றபிரிவில் தங்கவிருதினையும்,செயல் திறன் மேலான்மைமற்றும் பாரியநிறுவனம் என்றபிரிவுகளில் வெள்ளிவிருதினையும் வென்றது. இன்றுநாட்டில் சிறந்தநிறுவனங்கள் மற்றும் வணிகஅதிகாரஅமையங்களோடுபோட்டியிடும் Textured Jerseyஅதன் இலாக்காக்களைவிரிவுபடுத்தவேண்டும்.

தேசியசிறந்தவர்த்தகவிருதுகள் 2015 நிகழ்வானதுகடந்த 24ஆம் திகதிநவம்பர் மாதம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதற்குபிரதமவிருந்தினராகஐக்கிய இராஜ்ஜியத்திற்கானஉயர்ஸ்தானிகர் H E James Daurisகலந்துகொண்டார்.

தேசியசிறந்தவர்த்தகவிருதிற்காகநிறுவனங்களைதெரிவுசெய்யும் நடுவர் குழுவானது,தரமேலாண்மைஐரோப்பிய கூட்டமைப்பு(EFQM),ஐரோப்பியதரத்தையும்,அமொிக்காவில் பயன்படுத்தப்படும் அளவுகோலானMalcolm Baldrige சிறந்தவிருதுகள் முறைமைகள் ஆகியவற்றையும் பயன்படுத்தியே இந்தவிருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசியவர்த்தகசம்மேளனத்தினால் இந்ததேசியசிறந்தவர்த்தகவிருதுவகுக்கப்பட்டுள்ளதோடு, இந்த இரு முறைகளும்் வரத்தகசெயற்பாடுகளுக்கும் இலங்கைக்குஏற்றதாஎனஆராய்ந்தே இந்தவிருதுவழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடைபெற்ற உலக புடைவைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வின் போதுTJசர்வதேசஆடைகளுக்கானஆண்டின் சிறந்தநிறுவனம் என்றவிருதினை வென்றது. கடந்தசிலமாதங்களுக்குமுன்னர் நிறுவனம் பாரிய Fabric ஆலைகளைதன்னகப்படுத்தியிருந்தது.

கடந்த காலாண்டின் போது 66 சதவீத இலாபவளர்ச்சியைஅடைந்திருந்ததாகநிறுவனத்தின் வர்த்தகசெயற்பாடுகள் காட்டின.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.