புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

டயலொக் வழங்கும் உயர் Cloud சேவை - Cumulus

டயலொக் வழங்கும் உயர் Cloud சேவை - Cumulus

இலங்கையின் முன்னணி தொலை த்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் Dialog Axiata PLC, Cumulus எனும் தனது உடழரன சேவைத் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தேசத்தின் முன்னணி வியாபார தீர்வுகள் மையத்தை உருவாக்கியுள்ளதன் மூலமாகவும், யபடைவைல மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை வழங்குவதன் மூலமாகவும் இந்த தீர்வை அறிமுகம் செய்துள்ளது.

சந்தையில் வேகம், செலவுசிக்கனம், யபடைவைல மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் Cumulus வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், Dialog இன் சிறந்த தர தொடர்பாடல் தொழில்நுட்பம், அறிவு மற்றும் வலிமை ஆகியவற்றை கொண்டு ஒப்பற்ற புரோட்பாண்ட் இணைப்பு தெரிவுகள் மற்றும் சர்வதேச தொழில்நுட்பபங்காளர்களின் நவீன உடழரன உட்கட்டமைப்பு வசதிகளையும் இலங்கையின் வியாபாரங்களுக்கு அசல் உள்நாட்டு cloud அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேசதரங்களுக்கும், ஒப்பற்ற டயலொக் சேவை வாக்குறுதிக்கமையவும் வழங்கப்படுகிறது.

Cumulus உடன் ,டயலொக் உள்நாட்டு cloud இடைவெளியை சகல தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பதேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் வழங்குவதுடன், இதில் பாரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு பொருத்தமான தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் சேவைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

இந்த தெரிவுகளில், மெய்நிகர் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, நிறுவன களஞ்சிய மற்றும் தரவுகள் காப்பு,தகவல்கள் தீர்வுகள், அபிவிருத்தி கட்டமைப்புகள், சாதனங்கள் நிர்வாகம், வணிக அப்ளிகே‘ன்கள், உற்பத்தித் திறன் சார் தீர்வுகள் மற்றும் நிருவகிக்கப்படும் காப்புதீர்வுகள் போன்றன அடங்கியுள்ளன.

Ericsson, EMC, Fortinet, Hewlett Packard Enterprise, Kingslake மற்றும் Microsoft போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப கம்பனிகள் மற்றும் cloud சிந்தனை முன்னோடிகளுடன் பங்காண்மையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த Cumulus முன்னணினு ialog இணையதரவு நிலையங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் காணப்படும் முதலாவதும் ஒரே ISO 27001:2013 தரச் சான்றளிக்கப்பட்ட நிலையங்களாக இவை அமைந்துள்ளன.

இவற்றினால் உயர்ந்தளவு தகவல் பாதுகாப்பு நியமங்கள் பேணப்படுகின்றன.

னுயைடழப என்டர்பிரைஸ் குழும பிரதம அதிகாரி ஜெரமி ஹக்ஸ்டபிள் கருத்து தெரிவிக்கையில், “ இன்று ஊரஅரடரள அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், Dialog இன் உள்நாட்டு Cloud கட்டமைப்பு, நாம் ஏற்கனவே முதலீடுகளை மேற்கொண்டுள்ள தரவு நிலையங்கள் மற்றும் இணைப்புகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.