புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

அனுஷ்காவை கவர்ந்தது எது தெரியுமா

அனுஷ்காவை கவர்ந்தது எது தெரியுமா

அனுஷ்கா எது சொன்னாலும் செய்தியாக்க தயாராக இருக்கின்றன தமிழ், ஆந்திரா, தெலுங்கான ஊடகங்கள். அந்தளவுக்கு அவருக்கு மூன்று மாநிலங்களிலும் நல்ல இமேஜ் . உடன் நடித்த நடிகர்களில் யாரிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் ரஜpனி ரசிகர்களை கு'pப்படுத்தும். அப்படி என்ன சொன்னார் அனுஷ்கா…?

"நான் இணைந்து நடித்தவர்களில் ரஜpனியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். சு+ப்பர் ஸ்டாராக இருந்தும் அவரது எளிமை மிகவும் பிடித்தது. அவரது நடிப்பும், பொது வாழ்க்கையும் மிகவும் கவர்ந்தது" என கூறியுள்ளார். பிற நடிகர்களைப் பற்றிய அவரது கருத்தும் மோசமில்லை.

"சு+ர்யா யு+னிட்டில் எல்லோரையும் மதிப்பார். விக்ரம் ஆலோசனை வழங்குவார். ஆர்யா, பிரபாஸ் உள்பட எல்லோரும் எனது நண்பர்கள்" என கூறியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.