புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 

தேசிய வணிகத்துறையில் பெரும் சிறப்பிற்கான உயரிய விருதை தட்டிச் செல்லும் லங்காகளியர்

தேசிய வணிகத்துறையில் பெரும் சிறப்பிற்கான உயரிய விருதை தட்டிச் செல்லும் லங்காகளியர்

இலங்கையின் தே சிய பண வழங்கல் உட் கட்டமைப்பு சேவை வழங்கு நரான 'லங்கா கிளி யர் (பிரைவட்) லிமிட ;டட் நிறுவனமானது உட்கட்டமைப்பு மற் றும் அடிப்படைத் தே வைகள் சேவைகள் துறையில் வணிகச் சிறப்புத்தன்மையை எய்தியமைக்காய், தேசிய வணிகச் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் குறித்த துறைப்பிரிவுக்கான உயரிய விருதினை தட்டிச்சென்றது. இந்த விருதானது நாட்டு மக்களுக் கும் நிதிச் சேவைகள் துறை க்குமான அதிவேகமான மற்றும் இடைவெளி இல்லாத கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடிய பண நடவடிக்கைக ளுக்காய் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு நிறுவனம் மேற்கொண்ட அதிமுக்கிய படிக ளுக்கு சாட்சியாய் அமைகின்றது.

லங்கா கிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சுனிமால் வீரசூரிய இந்த விருதினை பெற்றுக்கொண்டார். தேசிய வணிகச்சிறப்பிற்கான விருது வழங் கும் நிகழ்வானது இலங்கையின் தேசிய வணிகச் சம்மேளனத்தினால்; வணிகச் சிற ப்பை புலப்படுத் தியுள்ள வியாபார ஸ்தாப னங்களை அங்கீகரிக்கும் அதேவேளை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் நேர்முகமான பங்களிப்பு வழங்கும் நோக்குடனும் ஒழுங்குபடுத்தப் பட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.