புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

வடபகுதி மக்களின் நன்மை கருதி செயற்பட ஜி.ஏ. சந்திரசிறி முடிவு

வடக்கில் நான்கு வருட காலத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்

வெற்றி இலக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆளுநர் ஆதரவு

“போர் முடிவடைந்து ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் நாங்கள், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குதல் ஆகியவற்றின் செயல் ஒழுங்கில் பல முன்னேற்றங்களையும், வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ள வட மாகாண ஆளு நர் ஜி.ஏ. சந்திர சிறி “இப்பொழுது நாங்கள் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை அமைத்திருக் கிறோம்.

                                                            விவரம்»

முன்னாள் அமைச்சர் ஏ.ஸி.எஸ். ஹமீத், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பினைக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பியுமான ஏ.எச்.எம். அஸ்வர் எழுதிய (Vallலீy oஜீ மிலீசீs) என்ற நூலின் பிரதியொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரிமாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. இதன்போது முன்னாள் அமைச்சரின் மனைவி ஷமீமா ஹமீத் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். (படம்: சுதத் சில்வா)

மாணவர், சுற்றுலா விஸாவில் சென்று புகலிடக் கோரிக்கை

கடும் நடவடிக்கை என பிரித்தானியா எச்சரிக்கை

அதிகளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாணவர் அல்லது சுற்றுலா விஸாவில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது. சுற்றுலா அல்லது மாணவர் விஸா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசித்த அதிகளவான இலங்கையர்களே பின்னர் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                         விவரம் »

 

தனித்து போட்டியிடினும் உறவில் பாதிப்பில்லை

அரசின் பங்காளிக் கட்சியே நாம்

முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடு மென அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான ஹாபிஸ் நkர் அஹமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். நாங்கள் தனித்துக் கேட்டு வரலாறுகள் படைத்துள்ளோம். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்.....

                                                         விவரம் »

 

நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் இன்று

தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று அவர் பிறந்த கிராமத்தில் நடைபெறுகிறது. கடந்த 5ம் திகதி அன்னார் தன்னுடைய 95 வது வயதில் இயற்கை எய்தினார்.

                                                            விவரம்»

 

பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதாக முயற்சிகள் தேக்க நிலையில்:

மலையகத்தில் தனித்துவமான தேசிய பல்கலைக்கழகம் நீண்டகால அவாவை நிறைவேற்ற மீண்டும் அழைப்பு

அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகளை களைந்து முன்வருமாறு அறைகூவல்

மலையக மக்களின் தனித்துவத்திற்கு ஓர் அடையாளமாக மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது கல்வி கற்ற மலையக சமூகத்தின் நீண்ட கால அவாவாகும். ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகளில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய .....

                                                           விவரம் »

 

வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு;

வட மாகாண சபையின் ஒத்துழைப்பை கோருகிறார் காணி அமைச்சர் ஜனக

கொழும்பில் 65 ஆயிரம் குடிசை வாழ் குடும்பங்களுக்கும் புதிய வீடுகள்

வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகள் தொடர்பாக கடந்த காலங்களில் 148,408 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அவற்றில் தற்போது 22,408 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன் ....

                                                           விவரம் »

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.