புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 

இலங்கையின் வாகன விற்பனைத் துறையில் ரு புரட்சிகர மாற்றம் 'அவுடி கொழும்பு'…

இலங்கையின் வாகன விற்பனைத் துறையில் ரு புரட்சிகர மாற்றம் 'அவுடி கொழும்பு'…

அதிநவீன, அதிக சொகுசு வாய்ந்த, கொழும்பின் அடையாளங்களில் ஒன்றாகக் குறிப்பிடக்கூடிய காட்சியறையை இன்று ஆரம்பித்து வைத்தது அவுடி செனொக் ஓட்டோமோபைல். நுட்பம், கலைநயம் என் பனவற்றை மீள வரையறுக்கும் வகை யில் இக்காட்சியறையின் ஒவ்வோர் அங்குலமும், உலகளாவிய விற்பனை வலை யமைப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கொழும்பில் ஆர்ஏ.டி மெல் மாவத்தை யில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட, வித் தியாசமான அவுடி காட்சியறைக்கு வருகை தந்து அதன் தனித்துவமான அனுபவத் தினை பெற்றுச் செல்லுமாறு செனொக் ஓட்டோமோபைல் அதன் மேன்மை மிக்க வாடிக்கையாளர்களுக்குக் கோரிக்கை விடுக்கின்றது. உட்புற வடிவமைப்பு மற்றும் சேவைகளில் ஐரோப்பிய கைவண்ணத் துக்கான ஓர் எடுத்துக்காட்டாக, கார் விற்ப னைத்துறையில் இக்காட்சியறை உண்மையிலேயே புத்துணர்வினை அளிக் கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள் ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் உரை யாற்றிய அவுடி கொழும்புவின் பணிப்பாளர், ரஜPவ் பெர்ணான்டோ, "புதிய தராதரங் களை உள் வாங்குகையில், செனொக்கின் திறன்கள் மற்றும் பன்முகத்தன்மை என்பனவற்றுக்கான சாட்சியமாக இக்காட்சியறை விளங்குகின்றது. அவுடியின் வர்த்தகநாமப் பெறும திகளை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்தக் காட்சியறை, உயர்தர வர்த்தகநாமம் என்ற அவுடியின் பிரதிநி தித்துவத்துக்கு சான்று பகர்கின்றது" என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.