புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

இளைஞர்களின் விருப்புக்குரிய குளிர்பானம் : மீண்டும் கொக்கா கோலாவுக்கு விருது

இளைஞர்களின் விருப்புக்குரிய குளிர்பானம் : மீண்டும் கொக்கா கோலாவுக்கு விருது

குளிர்பான தொழில் துறையில் முன்னணியில் திகழும் கொக்காகோலா அண்மையில் நடைபெற்ற SLIM நீல்சன் மக்கள் விருதுகள் 2012 இல் மதிப்பிற்குரிய விருதான ‘வருடத்தின் சிறந்த இளைஞர் குளிர்பானம்’ என்ற விருதினை வென்றுள்ளது. இந்த விருதினை வென்றுள்ளமை பாரிய வெற்றியாக இருப்பதுடன் SLIM நீல்சன் மக்கள் விருதுகள், வாடிக்கையாளரால் தெரிவு செய்யப்படுவதாக இருப்பதும் மற்றுமொரு வெற்றியாக உள்ளது.

எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதில் நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளோம். அவர்களுடைய வாழ்க்கையில் இடைவிடாத புத்துணர்ச்சியை அளித்ததன் பிரதிபலனாக இந்த விருதினை அவர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்’ என கொக்கா-கோலா தூர கிழக்கின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிட முகாமையாளர் அபிஷேக் ஜுக்ரான் தெரிவித்தார்.

கொக்கா-கோலா தூர கிழக்கின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான, வதிவிட முகாமையாளர், அபிஷேக் ஜுக்ரான், SLIM நீல்சன் மக்கள் தெரிவு விருதுகள் நிகழ்வில் விருதினை பெறுகின்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.