ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

மின் உற்பத்தியில் கூடங்குளம் சாதனை

மின் உற்பத்தியில் கூடங்குளம் சாதனை

இந்திய அணு உலைகளிலேயே அதிக மின்சாரம் உற்பத்தி செய்து கூடங்குளம் அணுஉலை சாதனை படைத்துள்ளது. கூடங்குளம் அணுமின் உலையில் மின் உற்பத்தி 570 மெகா வோட்டை எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தாராப்பூரில் 540 மெகாவொட் உற்பத்தி செய்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது 570 மெகவொட் மின் உற்பத்தி செய்ததன் மூலம் தாராப் பூரின் சாதனையை கூடங்குளம் அணுஉலை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி