புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
Column-1

 

பெயர்: ஜெயலலிதா ஜெயராம்
வயது: இப்போது ஹீரோயின் இல்லை
தொழில்: அரசியலாம்
உண்மையான தொழில்: திரைப்பட நடிகை
சைட் பிஸினஸ்: தனது ஜெயா ரி.விக்கு
விளம்பரம் தேடுவது
வருமானம்: ஆட்சியிலிருப்பதால் குறைவில்லை
பொழுது போக்கு: பிரதமருக்கு கடிதம் எழுதுவது
அதிகம் இரசிப்பது:
தனது இளமைக்கால திரைப்படங்களைப் பார்த்து
அசைக்க முடியாத பலம்:
மாறி மாறி வரும் முதலமைச்சர் பதவி
அசைக்கக் கூடிய பலம்:
கட்சியின் தலைமைப் பதவி
நண்பர்கள்: ஆமாங்க அம்மா எனக் கூறுபவர்கள்
எதிரிகள்: கலைஞர் குடும்ப உறுப்பினர்கள்
எதிர்பார்ப்பு:
தொடர்ந்தும் முதலமைச்சராக இருப்பது
மறந்தது:
எம்.ஜி.ஆர். அவர்களது கொள்கைகளை
மறக்காதது:
கரும்பூனைப் படையுடன் உலாவருவது
கண்டுபிடித்தது:
ஆட்சியைக் கைப்பற்றுவது எப்படி என்பதை
தவறவிட்டது: மக்களுக்குச் சேவை செய்வதை
நிறைவேறாத ஆசை: பாரதப் பிரதமராவது
நிறைவேறிய ஆசை: ஊழல் வழக்கிலிருந்து
விடுபட்டமை
மிகவும் பிடித்தது:
வீட்டில் தானே சமைத்து உண்பது
சாதனை:
இலங்கைப் பிரச்சினையில் இரட்டை வேடம்
அதிக மரியாதை வைத்திருப்பது:
சோனியா அம்மையாரில்
மனம் வெதும்புவது: மக்கள் திலகத்தின் இறுதி
ஊர்வலத்தில் அவமானப்படுத்தப்பட்டமை
எதிர்கால இலட்சியம்:
நூறாவது வயதிலும் முதலமைச்சர் பதவி
கோபம் கொள்வது:
தனது வயது ஏறிச் செல்வது
எதிர்பார்த்துக் கொண்டிருப்பது:
சந்திரனில் அரண்மனை கட்டுவது

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.