புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 

பிந்திப்புரிந்த வி'யம்

பிந்திப்புரிந்த வி'யம்

சிம்புவுடன் கொண்ட காதலால் பட வாய்ப்புகளை இழந்து வருகிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

சிம்புவை காதலிப்பதாக ஹன்சிகா செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அவரிடம் கால்'Pட் கேட்டுதுரத்திக் கொண்டிருந்த சில தயாரிப்பாளர்கள் பின்வாங்கி விட்டனர்.

அதனால், அவர்களை தொடர்புகொண்டு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு, சினிமாவில் தான் இருப்பேன் என்று ஹன்சிகா நம்பிக்கை வாக்குறுதி அளித்து வருகிறாராம்.

ஆனால் அதை யாரும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.

ஹன்சிகாவை தவிர்த்து விட்டு மாற்று நடிகை தேடிசெல்லும் தயாரிப்பாளர்கள் நயன்தாரா,காஜல் அகர்வால் ஆகியோரை நாடுகின்ற னராம்.

 

நடிகை காஜல் அகர்வால் தான் படப் பிடிப்பு இடத்தில் விஜய்யை தொல்லை செய்வேன் என்று கூறியுள்ளார்.

தமிழில் துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் காஜல்.

தற்போது மீண்டும் விஜய்யுடன் ஜpல்லா படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

விஜய்யுடன் நடித்த அனுப வம் குறித்து அவர் கூறுகையில், துப் பாக்கி' படத்தில் விஜய்யுடன் நடித்த போது அவர் அதிகம் பேசமாட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.