புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 

வெளியாகிறது பட்டத்து யானை

வெளியாகிறது பட்டத்து யானை

பூபதி பாண்டியன் - விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம்- ‘பட்டத்து யானை’ கிளோபல் என்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் அறிமுகமாகிறார்.

விஷால், இப்படத்தில் அக்ஷன் மட்டும் இன்றி காமெடியிலும் கலக்கியுள்ளாராம். சந்தானத்துடன் அவர் சேர்ந்து அடிக்கும் காமெடி லூட்டு, ரொம்பவே பியூட்டியாக வந்துள்ளதாக இயக்குநர் கூறினார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாக வுள்ள இப்படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்து பாராட்டிய தணிக்கைக் குழு அதிகாரிகள் அனைத்து தரப்பினரும் பார்க்ககூடிய படமாகப் பட்டத்து யானை உள்ளது என்று பாராட்டியதுடன், படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.