புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 

ரம்மிலிருந்து விலகினார் பு+ர்ணா

என்னோடு பங்குபோட இன்னொருத்தியா?

ரம்மிலிருந்து விலகினார் பு+ர்ணா

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் நடிகை பு+ர்ணா.

இவர் முதன்முதலில் மஞ்சு போலொரு பெண் குட்டி என்ற மலையாள படத்தில்தான் அறிமுகமானார்.

பல மலையாள படங்களில் நடித்த பின்னர்தான், தமிழுக்கு வந்தார் பு+ர்ணா. தற்போதும் சில தமிழ் படங்களில் நடித்து வரும் இவர், மிகவும் எதிர்பார்த்தது ரம் படத்தைத்தான்.

மூன்று நாயகிகளைக் கொண்ட இந்தப் படத்தில் த்ரி'hவுக்கும் பு+ர்ணாவுக்கும் முக்கியமான வேடங்கள்.

மிகவும் ஆர்வத்துடன் இந்தப் படத்தில் நடித்து வந்த பு+ர்ணா, தற்போது இந்தப் படத்திலிருந்து வெளியேறி யுள்ளார்.

இந்த அதிரடி முடிவு ஏன் என்று பு+ர்ணா தரப்பில் கேட்டபோது படத்தில் நடிக்க சம்மதித்தபின் என் வேடத்திலும் கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஏற்கனவே மூன்று நாயகிகளை உடைய இந்தப் படத்தில், மேலும் ஒரு பெண் வேடத்தையும் புகுத்திய தனால் இந்தப் படத்திலிருந்து வெளியேறி விட்டேன் என்கிறாராம் பு+ர்ணா.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.