புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

நான் நாயகன் இல்லைங்க!

நான் நாயகன் இல்லைங்க!

தேசியவிருது பெற்ற தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் அடுத்து நாயகனாக நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களும் தொடர்ந்து வெற்றியடைந்தன.

இந்த ஹிட்லிஸ்டில், அவர் வில்லனாக நடித்த சுந்தரபாண்டியன் படமும் அடங்கும். இப்போது ரம்மி, சு+து கவ்வும் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு நாயகன் இமேஜ_டன் என்னை உயர்த்திக் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. கதைக்கும், கதாபாத்திரத் துக்கும் ஏற்ற நடிகனாக மட்டுமே சினிமா வில் நிலைத்திருப் பேன் எனவும் கூறியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.