புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

உயர்ந்த நாயகனும் குள்ள நாயகியும்

உயர்ந்த நாயகனும் குள்ள நாயகியும்

வெப்பம், 180 உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யா மேனன், தற்போது ஆல் இன் ஆல் அழகு ராஜh என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதேவேளை, குந்தே ஜhரி கல்லத்தயிந்தே என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் நாயகன் நித்யாவை விட மிகவும் உயரம்.

இதனால் பாடல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்கும் போது, உயரத்தை சமாளிப்பதற்காக சிறிய ஸ்^ல் போட்டு, அதில் நித்யாவை நிற்க வைத்து காட்சிகளை படமாக்கினர்.

பொதுவாக இதுபோன்ற காட்சிகள் எடுக்கும்போது, அது குறித்த தகவலை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது படக் குழுவினருக்கு வழக்கம்.

ஆனால் இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது, அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

அதில், நாயகனுடன் நித்யா மேனன் இருக்கும் காட்சிகளில், அவர் ஸ்^ல் மீது ஏறி நிற்பது போன்ற காட்சிகளை போஸ்டர்களில் வெளியிட்டனர்.

ஏன் இந்த கொலைவெறி என இயக்குநரி டம் கேட்டால், கொலையும் இல்லை, வெறி யும் இல்லை. எல்லாம் ஒரு விளம்பரம்தான் என கூறுகிறாராம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.