புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

நான் DUST BIN -ஆ!

நீ ஒஸ்தி பொண்ணா...

நான் DUST BIN -ஆ!

சேட்டை படத்திற்காக பிரேம்ஜp ஆடிய ஒரு பாடலை 18 மணி நேரம் தொடர்ச்சியாக படமாக்கி இருக்கிறார்கள்.

ஆர்யா, சந்தானம், பிரேம்ஜp, அஞ்சலி, ஹன்சிகா மற்றும் பலர் நடித்து வரும் படம் சேட்டை. இந்தியில் வரவேற்பைப் பெற்ற டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக்தான் இது. கண்ணன் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார்.

பிரேம்ஜpயின் காதலி அவரை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்யும்போது, அங்கு வரும் பிரேம்ஜp அவரை கலாய்த்து பாடுவது போன்று இப்பாடலை அமைத்து இருக்கிறார்கள்.

நீதான் ஒஸ்தி பொண்ணா... நான்தான் னுருளுவு டீinஆ என்ற பாடல் காதலித்து தோல்வியுற்ற அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 31ஆம் திகதி நடக்கவிருக்கிறது. படத்தினை பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.