புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

வீறு நடைபோடும் மெரைன் கிரேண்ட் Marine Grand Banquet Hall

ஆறாவது ஆண்டை நோக்கி...

வீறு நடைபோடும் மெரைன் கிரேண்ட் Marine Grand Banquet Hall
 

ஆறு வருடத்தை அண்மித்து வீறு நடைபோடுகிறது மெரைன் கிரேண்ட். வெள்ளவத்தையில் இந்தக் குளிரூட்டப்பட்ட வரவேற்பு மண்டபம் சகல வசதிகளையும் கொண்டதாக அமைந்திருக்கிறது.

சகல சமய திருமணங்கள், வலீமா, பெயர்சூட்டும் வைபவம், பூப்புனித நீராட்டு விழா, பாராட்டு விழாக்கள் என அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரசித்திபெற்று விளங்குகிறது.

2007ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட இந்த மண்டபம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாவது ஆண்டை பூர்த்தி செய்கிறது. 825 விருந்தினர்களுக்கான வசதிகளை உள்ளடக்கிய இரு தளங்கள் அமைந்த இந்த மண்டபத்தில் கொழும்பு மற்றும் வெளிப்பிரதேச மக்களும் சுபகாரியங்களை நடத்திவருகிறார்கள். உரிமையாளர் எம். எம். எம். சப்ரி வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதில் அதிகசிரத்தை காட்டுகின்றார்.

இல 41, Station Avenue, Marine Drive, Colombo-06 இல் அமைந்துள்ள Marine Grand Banquet Hall சகல இன மக்களினதும் சகல வைபவங்களுக்கு உகந்த இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.