ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
விவசாய காணியில் விசித்திர வண்டு

விவசாய காணியில் விசித்திர வண்டு

நுவரெலியா ஹாவா எலிய எனும் இடத்தில் வித்தியாசமான வண்டு ஒன்று கண்டறியப்பட்டு ள்ளது. இதுபோன்று வண்டு இதுவரையில் தாம் எங்கும் பார்த்ததில்லை என இதனை வைத்துள்ள பொது மகன் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

தனது மரக்கறி தோட்டத்தில் தான் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை தனது விவசாய காணியில் இருந்தே இந்த வண்டு கிடைத்துள்ளது.

இது ஒரு புறம் தாடி வைத்த மனித னின் முகம்போலவும் மறுபக்கம் பார்க் கும் பொழுது சாதாரண மனித னின் முகம்போலவும் காட்சிதரு கின்றது. குறித்த வண்டை படத்தில் காணலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி