ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

தாய்லாந்துடனான பயிற்சிப் போட்டி: இலங்கை அணி வெற்றி

தாய்லாந்துடனான பயிற்சிப் போட்டி: இலங்கை அணி வெற்றி

அடுத்த மாதம் நேபாளத்தில் ஆரம்பிக்கவுள்ள SAFF உதைபந்தாட்டத் தொடருக்கு முன்பதாக தாய்லாந்தில் தற்போது இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணி பயிற்சிப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. தாய்லாந்தின் 21 வயதுக்குட்பட்ட தேசிய அணியுடன் நடைபெற்ற பயிற்சி போட்டியொன்றில் 2 இற்கு 0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பாக எம். இஸ்ஸடீன் மற்றும் எம். என். எம். நஃபீர் ஆகியோர் கோல்களை அடித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி