வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

பதுளை மாவட்டத்திலுள்ள 16 பாலர் . . .

பதுளை மாவட்டத்திலுள்ள 16 பாலர் . . .
 

பதுளை மாவட்டத்திலுள்ள 16 பாலர் பாடசாலை அணிகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் ஒரேயொரு முஸ்லிம் பாலர் பாடசாலையாக முதன் முதலாகப் போட்டியிட்டு, 02ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பதுளை வை. எம். எம். ஏ. பாலர் பாடசாலை அணியினரையும், வை. எம். எம். ஏ. தலைவர் ஏ. ஏ. ஜுனைதீன் சகிதம் ஆசிரியைகளையும், பெற்றோர்களையும் காணலாம். (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •