வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

இந்தியாவில் அண்மையில் நடந்து . . .

இந்தியாவில் அண்மையில் நடந்து . . .
 

இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த போட்டிகளின் போது கிடைத்த தோல்விகள் மற்றும் பங்களாதேஷில் நடைபெறும் முக்கோண கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகா நாட்டின் போது இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார விளக்கமளிப்பதனையும், அருகில் நிறுவன அதிகாரிகளையும் காணலாம். (அ) (படம்:- வடகொழும்பு குறூப் நிருபர்)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •