ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

உதைபந்தாட்டப் போட்டி

உதைபந்தாட்டப் போட்டி

சமாதான நல்லெண்ண விஜயமாக யாழ்ப்பாணத்திற்க்கு வருகை தந்த கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியுடன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விளையாடிய 13 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டப் போட்டியில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் மிகவும் விறு விறுப்பாக நடை பெற்ற இந்தப் :போட்டியில் 01 க்கு 00 என்ற கோல் கணக்கில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி வெற்றி பெற்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி