அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் நடாத்திய செயலமர்வில அமைச்சர் ரிசாட்
பதியுதீன்
தேசிய வியாபார நிறுவனமும் விஞ்ஞான, தொழில்நுட்ப புத்தாக்கத்துக்கான இணைந்த
செயலகமும் இணைந்து கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின்
அனுசரணையுடன் நடாத்திய செயலமர்வில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன்
பங்கேற்றார். (படம் : விமல் கருணாதிலக்க)