புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் வியாபார மற்றும் . . . .

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் வியாபார மற்றும் சமூக இணைப்புக்கள் வலுவடைகின்றன

GIZ இன் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து நடாத்த விருக்கும் 'சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான புரோலிங்க் - வியாபாரத்தினூடாக ஐக்கியம்'எனும் நிகழ்ச்சியானது வட க்குமற்றும் தெற்குமாகாணங்களின் சிறிய மற்றும் நடுத்தரதொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மற்றும் சமூக இணைப்புக்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சிதிட்டமாகும், சமூகங்களுக்கிடையே ஒற்றுமையையும் ஐக்கியத்தினையும் மேம் படுத்தும் நோக்கிலான இந்நிகழ்ச்ச pயானது 2015 செப்டம்பர் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் மாத்தறையில் இடம் பெறவுள்ளது.

இந்தமுயற்சியானது, இரு மாகா ணங்களிலும் சிறியமற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் புதிய சந்தை இணைப்புக்களை உருவாக்கி அவர்களது வியாபாரத்தினை நாட் டின் ஏனைய பாகங்களுக்கும் விஸ ;தரிப்பதுடன் பொருளாதார ரீதியாகசிறியமற்றும் நடுத்தரதொழில் முயற்சி யாளர்கள் எதிர்நோக்கிவந்த பிரா ந்திய ரீதியான வேறுபாடுகளை களைவதற்தற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் என The Deutsche GesellschaftfÜrInternationaleZusammenarbeit (GIZ)GmbH மற்றும் இலங்கை வர்த் தகசம்மேளனம் ஆகியன நம்புகின்றன. சிறிய மற்றும் நடுத்தரதொழில் முயற்சியாளர்க ளுக்கான புரோலிங்க் நிகழ்ச்சியின் போது, வடமாகாணத்தை சேர்ந்த 30 சிறிய மற்றும் நடுத்தரதொழில் முயற்சியாளர்கள் தெற்குமாகா ணத்தை சேர்ந்த 30 சிறியமற்றும் நடுத்தரதொழில் முயற்சியாளர்களை சந்தித்து அவர்களது அனுபவ பரிமாறல்களை மேற் கொள்வர்.

இதில் தொழில் நுட்பசேவைவழங் குனர்களான இலங்கை தரக்கட்டுப ;பாட்டு நிறுவனம் (SLSI) பல்கலை க்கழகங்கள், வியாபாரகூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியன ஒரே இட த்தில் அறிவு பரிமாற்றத்திற்காகவும் இணைப்புக்களை ஏற்படுத்திகொள் ளவும் ஒன்றுகூடுவார்கள்.

சிறியமற்றும் நடுத்தரதொழில் முயற்சியாளர்களுக்கான புரோலிங்க் - வியாபாரத்தினூடாக ஐக்கியம் என்ற இரு நாள் நிகழ்ச்சியானது உணவு உற்பத்திதுறையில் இரண்டு வருடத் திற்குமேல் ஈடுபடும் அதேவேளை வருடாந்தம் குறைந்தது 2 மில்லியன் ரூபாவருமானம் உடைய சிறிய மற்றும் நடுத்தரதொழில் முயற்சியா ளர்கள் அவர்களது வியாபார மேம் பாட்டுக்கும், சமூக இணைப்புகளை ஏற் படுத்தவும், வியாபாரதொடர் புகளை அதிகரிக்கவும் தொழில்நுட்ப பரிமாறல்கள் மற்றும்திறன்களை வலு வு+ட்டுவதற்குமாக ஏற்பாடு செய்யப் படுகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.