புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

EAP Films மற்றும் Village Cinema இணைகின்றன

EAP Films மற்றும் Village Cinema இணைகின்றன

அவுஸ்ரேலியாவின் Village Road Show மற்றும் இலங்கையின் EAP குழுமம் ஆகியன, Village Cinema  மற்றும் EAP/ பில்ம்ஸ்அண்ட் தியேட் டர்ஸ் லிமிட்டட் ஆகியன இணைந்து, இலங்கையில் நவீனசினிமா மல்டிப் ளெக்ஸ்களை அபிவிருத்தி செய்வதற் கான வாய்ப்புகளைக கண்டறிவதற் கான, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டன.

மல்டிப்ளெக்ஸ் சினிமாக்களுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், இவ் இருநிறுவனங்களும் இலங்கையில் ஒருNஜ. வி.ஒன்றை அமைப்பதற்காகத் தீர்மானித்து உள்ளன. உள்ளடக்கம் மற்றும்; வசதிகள் ஆகிய இரண்டின் அடிப்படையில் உலகத்தரம் மிக்க சினிமாவால் இலங்கை மக்கள் நன்மை பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில மிகச்சிறந்த சினிமல்டி கொம்ப் ளெக்ஸ்கள் உடன், Village ஆனது சினிமா தொழிற்றுறையில் ஓர் உலகத்; தலைவர் ஆகும். அத்துடன் அது துணையாக இருக்கும் Village Road Show  குழும்ம் ஆனது தீம்பு+ங்காக்கள், திரைப்பட விநியோகம் மற்றும் திரைப் பட்த் தயாரிப்பு ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டிவருகிறது.

EAP ஆனது இலங்கை திரைப்படத் தொழிற்றுறையில், தயாரிப்பு, விநியோகம், கண்காட்சி மற்றும் திரைப் பட இறக்குமதி ஆகிய துறைகளில் ஒருதலைவர் ஆகும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, Village Road Show  மற்றும் EAP  குழுமம் ஆகியன இலங்கையில், தீம்பு+ங்காக்கள், செயற்கைக் கோள் கட்டண தொலைக்காட்சி, சொத்து, டிஜpட்டல் மல்டிமீடியா விளம்பரப்ப டுத்தல் மற்றும் பிறசினிமாசார் பெறு மதிசேர் வருமான வழிகள் போன்ற பிறவாய்ப்புகளை ஆராயவும் உடன் பட்டு உள்ளன. Village Road Show  குழுமத்தின் சி.ஓ.ஓ. ஆன திரு. க்ளார்க்கிர்பி, ஏடைடயபந ஊiநெ அயஇன்சி. இ. ஓ. ஆன திரு. க்ரிக்எட்வேட்ஸ், EAP  குழு மத்தின் தலைவர் மற்றும் எம்.டி.ஆன திருமனோடிட்டவெல்ல, கலக்சிலாண்ட் மாக்ஸ்- EAP  குழுமத் தின் சொத்து அபிவிருத்தி துணை நிறுவனம் இன் பணிப்பாளர் மற்றும் சி. இ. ஓ.மற்றும் ஆனதிரு அஜpத் அமரசேகர ஆகியோர் இக்கலந்துரை யாடலில் கலந்து கொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.