புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

புத்திஜீவிகள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள்

ஐ.நா.அறிக்கைக்கு வரவேற்பு

கடும்போக்காளர்கள் கலப்பு நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு; நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கைக்குச் சார்பாகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர்.குறித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனச் சிலரும், இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஒரு சாராரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதால் இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் தாக் கம் ஏற்படும் எனச்சிலரும் இந்த

விவரம்

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் நேற்று (19) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத் திடலில் நடைபெற்றபோது மதத் தலைவர்கள், அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. அபேகோன், கொழும்பு மாநகர முதல்வர் ஏ. ஜே. எம். முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர். (படம்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)

 

ஜெனீவா விவகாரத்தில்

இலங்கைக்கே வெற்றி

சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் - பிரதமர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளியி டப்பட்ட அறிக்கையானது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவரம்»

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தொகுதி வாரி அடிப்படையில் நடத்த நடவடிக்கை எடுப்பதாக உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து மற்றும்

விவரம்»

பேரம் பேசும் சக்தியை

உயிர்ப்பித்தவர் அஷ்ரப்

அமைச்சர் றிஷாத்

முஸ்லிம்களின் அரசியலில் முகவரியையும் அவர்களின் கல்வியில் விழிப்புணர்வையும் பெற்றுத்தந்த மர்ஹும் அஷ்ரப் இன நல்லுறவுக்காக பெரிதும் உழைத்தவரென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.