புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

30 சதவீதக்கழிவுடன் ஃப்ளைடுபாய்

30 சதவீதக்கழிவுடன் ப்ளைடுபாய்

;ப்ளைடுபாய் ஆனது இன்று, டுபாய் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு வர்த்தக மற்றும் பொருளாதார வகுப்புகளுக்கு 30 சத வீத கழிவினை வாடிக் கையாளர்களுக்கு வழ ங்கும் முதலாவது வலை யமைப்பு வாரியான விற்பனையை ஆரம்பித்து உள்ளது. 01 ம்திகதி ஒக்டோபர் மாதம் 2015 அன்றில் இருந்து 30 ம் திகதி ஜ_ன்மாதம்2 016 வரைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் உடனடியாகப் பதிவுசெய்தால் 30மூ கழிவினைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

49 நவீன அடுத்த தலைமுறை விமானமான போயிங்737-800 இன் பறப்புடன், /ப்ளைடுபாய் ஆனது 1,600 வாராந்த பயணங்களை 45 நாடுகளில் உள்ள 90க்கும் மேற்பட்ட இடங்களில் செயற்படுத்துகின்றது. இதன்மூலம் உருவாக்கப்படும் ஒருவலையமைப்பு ஆனதுஜp. சி. சி., மத்தியகிழக்கு, ஆபிரிக்கா, தகாகசஸ், மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் துணைக்கண்டம் ஆகியவற்றுக்கு விரிவு பெற்றுள்ளது.

டுபாய் ஆனது கிழக்கிற்குச் செல்லும் மற்றும் மேற்கிற்குச் செல்லும் பாதைகளின் சந்திப்பில் அமைந்து உள்ளது. அத்துடன், அனைத்து வகையான பின்னணிகள் மற்றும் பண்பாடுகளில் இருந்துவந்துள்ள மக்களை தொடர்புகொள்ளும் ஒருசெயல் தன்மைவாய்ந்த உலகளாவிய தொழிற் றுறையின் இதயம் ஆகவிளங்குகின்றது. டுபாய் ஆனது கொஸ்மோபிலி ட்டன் சோலையாக உள்ளது.

அதேவேளை அராபிய பாலைவனத்தின் மீது உயர்ந்தோங்கி நிற்கும் கோபுரங்களைக் கொண்ட எதிர்கால நகரத் தோற்றத்தையும் உடையதாக உள்ளது. n'hப்பிங்மால்களில் மற்றும உள்ளக ஸ்கீயிங்சரிவுகள் ஆகியவற்றில் இருந்து, பாலைவன உலாமற்றும ;உலகின் உயரமானகட்டிடம் ஆகியவை வரை, கொண்டுள்ள டுபாய் ஆனது, முழுக்குடும்பம் மற்றும் பயணவிரும்பிகள் ஆகியோரை கவர்ந்து ஈர்க்கின்றது.

சிறந்ததை தெரிவு செய்யும் வாய்ப்புகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகிய வற்றை வழங்கலின் மூலம் ஒரு அதி உன்னதபயண அநுபவத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு /ப்ளைடுபாய் ஆனது தன்னை அர்ப்பணித்து உள்ளது. /ப்ளைடுபாயின் வர்த்தக வகுப்பானது ஒரு மேலதிக சௌகரியம் மற்றும ;தனித்துவபறக்கும் அநுபவம் ஆகியவற்றைத் தருகிறது. அதேவேளை, விமான நிறுவனத்தின் பிரபல்யமான மற்றும் சௌகரியம்மிக்க பொருளாதார வகுப்பு குறைந்த செலவில் பல இடங்களுக்கு பயணிகளுக்கு பயணம் செய்யக் கூடியதான வாய்ப்புகளை வழங்குகின்றது.

/ப்ளைடுபாய் ஆனது கொழும்பு, ஹம்பாந்தோட்ட மற்றும் டுபாய் ஆகிய இடங்களுக்கு இடையே தனது விமான சேவையை செயற்படுத்துகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.