புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: பாதுகாப்பானதும், சமூக பொருளாதார ரீதியில் பயனுள்ளதாகவும் அமைய...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: பாதுகாப்பானதும், சமூக பொருளாதார ரீதியில் பயனுள்ளதாகவும் அமைய...

எஸ்.கே. சந்திரசேகரன்

வெளிக்கள இணைப்பாளர், பிரிடோ.

(தொடர்ச்சி...)

இலங்கை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின் குழப்பமடையாமல், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட எம்பாக்மன்ட் காட், கடவுச்சீட்டு என்பவற்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு சமர்ப்பித்து வெளியேறுவதற்குரிய அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள்.

விமானத்திலிருந்து பொதிகள் வரும் பிரிவுக்குச் சென்று உங்களுடைய பொதிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் வரும் பொழுது டொலர்கள் கொண்டு வந்திருப்பின் விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். விமான நிலையத்துக்கு அருகாமையிலுள்ள சஹண பியச நிலையத்துக்கு சென்று எமது நாட்டுக்குரிய உடைகளை அணிந்து வருவது அவசியம். (தொடரும்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களையும், உதவிகளையும் பெற்றுக்கொள்ள... தொலைபேசி இலக்கம் : 0772277425 / 0772277441

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.