புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 

புதிய, மேம்பட்ட தோற்றம், சுவையுடன்; வருகின்றது

புதிய, மேம்பட்ட தோற்றம், சுவையுடன்; வருகின்றது

மலிபன

நாட்டின் முன்னணி பிஸ்கட் உற்பத்தியாளர்களான மெலிபன் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் அன்றாட வாழ்வின் இனிமையான தருணங்களை மேலும் இனிமை யானதாக்க மேம்பட்ட ஆயடiடியn Niஉந இனை அறிமுகப் படுத்தியுள்ளது. மேம்பட்ட இனிப்பு மற்றும் அமைப்பு மற்றும் ஏனைய எல்லா வகையிலும் சகல ரசிகர் களுக்கும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்கு வதனை உறுதிப்படுத்துகின்றது. வண்ண மயமான மற்றும் கவர்ச்சிகர மான புதிய பொதியில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன் 100இ 290 அல்லது 435 கிராம்கள் எனத் தெரிவு செய் வதற்கான சௌகரியமான தெரிவுகள் வாடிக்கையா ளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மெலிபன் அதனை வரையறுப்பது போல் சிறுவர்கள், இளைஞர்கள் அல்லது வளர்ந்தோர் அனைவரினதும் அன்றாட வாழ்வில் இனிமையான பொழுதுகள் உள்ளன. அது நீங்கள் சங்கீதம் கேட்கும் நேரமாக, நண்பரைச் சந்திக்கும் சந்தர்ப்பமாக அல்லது நீங்கள் அன்பு செலுத் தும் ஒருவருடன் கழிக்கும் நேரமாக இருக்கலாம். அத னால், ஒரு மேலதிக இனிப்பு மற்றும் சீனிச் சுவை கொண்ட ஆயடiடியn Niஉந இனை உண்பது உங்களை மேலும் உயர்த்துவதுடன் தருணங்களை மேலும் இனிமை யாக்கும். உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனஞ் செலுத் துகையில் இது கம்பனியின் பண்பாடாக இருந்து வந்துள்ளது.

விசேடமாக அதன் இனிமை மற்றும் முறுமுறுப்பான தன்மையினால், ஆயடiடியn Niஉந பிஸ்கட்டானது கிறீம் இல்லாத இனிப்பு பிஸ்கட் சாப்பிட விரும்புவோருக்கு மிகவும் பொருத்தமானதாகும். மெலிபன் பிஸ்கட் உற்பத் தியாளர்களின் வியாபாரக் குறியீட்டு முகாமையாளரான துவிநத்ரா குரே பிஸ்கட்டினை மேம்படுத்துதலின் பின் னால் இருந்த எண்ணக்கரு மற்றும் உளக் கருத்தியல் பற்றி விபரிக்கையில், "மெலிப னில் நாம் தொடர்ச்சியாக எமது பொருட்கள் பற்றி ஆய் வினை மேற்கொண்டு வருகி றோம். அது போன்ற ஆய்வு கள் மூலம் பெற்றுக் கொள்ளப் பட்ட வாடிக்கையாளர் பின் னூட்டலின் அடிப்படையில் ஆயடiடியn Niஉந இன் மேம்படுத்து லானது மேற்கொள்ளப்படு கின்றது.

கடந்த நான்கு வருடகால மாக மெலிபன் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. மற்றும் இந்த வெற்றிக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக வாடிக்கையாளருக்கு வேண்டியது எதுவெனச் சரியாகத் தேடுவதில் உள்ள எமது அர்ப்பணிப்பாகும். மற்றும் அந்தத் தகவலானது பின்னர் எமது ஆய்வு மற்றும் அபிவிருத்திக் குழுவினால் எமது உற்பத்தி புதுமைப் புகுத்தல் மற்றும் முன்னெடுப்புக்கள் மேற் கொள்ளப்படும்." என்று கூறினார்.

மறைந்த திரு. ஏ.ஜP. ஹினிஅப்புஹாமி அவர்களால் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆயடiடியn டீளைஉரவை ஆயரெகயஉவழசநைள ஆனது பிஸ்கட் உற்பத்தித்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.