புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 

சம்பந்தனும் ஹக்கீமும் இணைவது என்பது நடக்காத காரியம்: இது மக்களை ஏமாற்றும் கபட நாடகம்:

ஹினிதி, ஷிழிணிவி கூட்டுச் சேரும் பேச்சு

வெறும் கண்துடைப்பு

ஒருவரை ஒருவர் நம்பத் தயாரில்லை: தலைவர்களது முடிவால் தொண்டர்கள் அதிருப்தியில்

கூட்டணியின் தலைவர்ஆனந்தசங்கரி கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் கூட்டுச் சேர்வது என்பது மக்களை ஏமாற்ற முயலும் வெறும் கண்துடைப்புக் கபட நாடகம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந் தசங்கரி தெரிவித் துள்ளார். இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் காய் நகர்த்தலா கவே கொள்ள வேண்டி யுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாக முஸ்லிம் காங்கிரஸை வளைத்துப் போட ஐக்கிய தேசியக் கட்சி நடத்தும் நாடகமே இது.

                                                            விவரம்»

மஹரகமவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையை பார்வையிட்டபோது எடுத்த படம். ஜனாதிபதி ஐ.நாவில் ஆற்றிய துணிச்சலான உரையை பாராட்டி வெளியாகிய செய்தியை சர்வமத குருமார்களான பிரம்மஸ்ரீ பாபுசர்மா, கலாநிதி ஹசன் மெளலானா ஆகியோர் ஜனாதிபதியிடம் மொழிபெயர்த்துக் கூறினர். (படம் - சுதத் சில்வா)

 

'அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்'

ஜெயலலிதாவின் கைது உணர்த்தும் படிப்பினை

காஞ்சி பீடாதிபதிகளை நினைவு கூரும் பாபு சர்மா

செய்யாத ஒரு குற்றத்திற்காக உலக இந்துக்களின் அதிஉயர்பீட குருவாகப் போற்றப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளை மார்கழி மாத திருவெம்பாவை பூஜைகளைக்கூட நடத்தவிடாது வெறும் சந்தேகத்தின் பேரில் மட்டுமே...

விவரம்»

பாப்பரசரின் இலங்கை வருகை நல்லிணக்கத்தை வலுவாக்கும்

வத்திக்கானில் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வத்திக் கானில் புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்து, இலங் கையின் தற் போதைய நிலை மைகள் குறித்து விரிவாகப் பேச்சு வார்த்தை நடத்தி யுள்ளார். பாப்பரசரின் இலங்கை வருகை க்கான உத்தியோ கபூர்வ அழைப் பைக் கையளித்த பின் இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாக வத்திக் கான் அரச செய லாளர் கர்தினால் பீ.பெரோலின் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கையின் சமூக,பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

விவரம்»

நாளை ஹஜ் ஜ_ப் பெருநாள்

வாசகர்களுக்கு இனிய வாழ்த்துகள்
 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.