புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள்

  •  சுகாதார தினம் - ஏப்ரல் 07
  •  விண்வெளி தினம் - ஏப்ரல் 12
  •  புவி தினம் - ஏப்ரல் 22
  •  தொழிலாளர் தினம் - மே 01
  •  சூழல் பாதுபாப்பு தினம் - ஜீன் 05
  •  போதைப் பொருள் ஒழிப்பு தினம் - ஜீன் 20
  •  வறுமை ஒழிப்பு தினம் - ஜீலை 17
  •  அகதிகள் தினம் - ஜீலை 28
  •  எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 08
  •  மதுவிலக்கு தினம் - ஒக்டோபர் 08
  •  தபால் தினம் - ஒக்டோபர் 09
  •  சமாதான தினம் - நவம்பர் 10
  •  மனித உரிமை தினம் - டிசம்பர் 10
  •  சுற்றுலாத் தினம் - செப்டம்பர் 06
  •  பெண்கள் தினம் - மார்ச் 08
  •  ஐ.நா தினம் - ஒக்டோபர் 24

அனுராதபுரம், அஸரிக்கம மு.வித்தியாலயத்தில் இடம்பெற்ற மீழாத் விழாவின் போது அதிபர் ஜே.அமான் உரையாற்றுவதையும், மாணவன் பி.எம்.அம்ஜாத் பாடலொன்றை இசைப்பதையும் மாணவர்களையும் படத்தில் காணலாம்.

.

அக்கரைப்பற்று ஹிசா ஆங்கிலப் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவின் போது சிறார்கள் பேன்ட் வாத்தியம் இசைப்பதைப் படத்தில் காணலாம்.

ஹொரணை நியூச்செட்டல் தோட்டம் டிக்ஹேன ஸ்ரீ மாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற கலை நிகழ்வில் சிறுவன் முருகனாக வேடமேற்ற போது....

காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்ட பத்தில் நடைபெற்ற வைபவத்திற்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம் செய்தபோது மாணவர்கள் அவரை பாரம்பரிய கலாசார நிகழ் வான கோலாட்டம் அடித்து அழை த்து வருவதை காணலாம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.