ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

துல்ஹிஜ்ஜஹ் மாத ஆரம்பம்

துல்ஹிஜ்ஜஹ் மாத ஆரம்பம்

கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக் குழு மாநாட்டில் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை திங்கட்கிழமை இரவு தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

துல்கஃதஹ் மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்து (06) நேற்று முன்தினம் ஞாயிறு மாலை திங்கள் இரவு துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை ஆரம்பிப்பதென இம்மாநாட்டில் தீர்மானித்தனர்.

உலமாக்கள், கதீப் மார்கள். அகில இலங்கை ஜம் இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், மேமன் ஹனபி பள்ளி வாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலு வல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகி யோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி